இந்தியாவின் பணக்காரர்களின் வரிசையில் முதல் 5 பெண்கள்
இந்தியாவில் பெண்கள் பில்லியனர் உலகில் உயர்ந்து 105 பில்லியனர்கள் உள்ளனர்.ஃபோர்ப்ஸின் ரியல்டைம் பில்லியனர்கள் தரவரிசையின்படி ,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண்மணி சாவித்ரி ஜிண்டால் மட்டுமே.
3.65 லட்சம் கோடியுடன், ஜிண்டால் குழுமத்தில் முன்னணியில் இருக்கும் ,சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் முதலாவது பணக்கார பெண்மணி ஆவார்.
ரேகா ஜுன்ஜுன்வாலா, 76,840 கோடியுடன், இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணி.
வினோத் ராய் குப்தா 55,123 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ரேணுகா ஜக்தியானி 40,089 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
அனு ஆகா 40,089 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
0
Leave a Reply